{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uyq9h24b/", "data": {"id": "uyq9h24b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uyq9h24b/", "kind": "word", "headword": "ஆர்ட்டோலானிகிளிக்", "romanization": "ārṭṭōlāṉikiḷik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:15.638007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பந்துக் கிண்ணக் குழிவுக்குள் திரும்புகிற தொடை யெலும்பின் தலைப்பகுதி உண்டாக்கும் ஒலி மரபுவழி இடுப்புப் பிறழ்வுக்குச் சான்றாகத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சோதனை. இத்தாலிய எலும்பு அறுவை மருத்துவ வல்லுநர் மாரியஸ் ஆர்ட்டோலானி பெயரால் அழைக்கப்டுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Ortolani click", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 776"}]}}