{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uynv2n4x/", "data": {"id": "uynv2n4x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uynv2n4x/", "kind": "word", "headword": "நம்மாழ்வார்", "romanization": "nammāḻvār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.762042+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சடகோபர், மாறர் என்றும் கூறப்படுபவர். வைணவ சமய வேளாள மரபினர். திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். ஆழ்வார்களில் தலைசிறந்தவர். புளிய மரத்தடியில் அமர்ந்து யோகம் புரிந்து திருமால் திருவருள் பெற்றவர். திருமால் இவர் மீது பற்றுடையவர் என்பது கம்பரை நோக்கி \"நந்தம் சடகோபனைப் பாடினையோ?\" என்று கேட்டதால் விளங்குகிறது. இவர் பாடிய பாடல்கள் வேதத்தின் சாரம் எனப்படும். இவரைப் போற்றியே மதுரகவியாழ்வார் திருமாலின் திருவருள் பெற்றார். இவர் பாடிய பாடல்கள் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, திருவிருத்தம் என்பன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 605"}]}}