{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uyfqx9tn/", "data": {"id": "uyfqx9tn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uyfqx9tn/", "kind": "word", "headword": "வெளி இணைப்பு", "romanization": "veḷi iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.991540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத்தள மேலாண் மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப் பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தரவுகள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்ட வணை களிலிருந்து தேவையான தரவுவைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்முறைகளில் இதுவும் ஒன்று. முதல் அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகள் இந்தச் செயல்பாட்டின் வெளிப்பாடாக அமையும். முதல் அட்டவணையிலுள்ள ஏடுகளுக்கு உறவுடைய ஏடுகள் இரண்டாவது அட்டவணையில் இருப்பின் அத்தரவுகள் வெளியீட்டில் இடம்பெறும். அவ்வாறு இல்லாத ஏடுடன் அனுப்புவதற்கான கற்றை வெற்று மதிப்புகளுடன் இடம் பெறும்.", "needs_definition": false, "gloss_en": "outer join", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["புறச்சேர்க்கை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1058"}]}}