{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uxjb9skn/", "data": {"id": "uxjb9skn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uxjb9skn/", "kind": "word", "headword": "திருமூலர்", "romanization": "tirumūlar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.547089+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சித்தரும் சிவயோகியும் ஆவார். மூலன் என்னும் இடையன் திடீர் என்று இறக்க அவன் மேய்த்து வந்த ஆடுமாடுகள் வருந்தும் நிலைகண்டு, அவன் உடலில் புகுந்து ஆடுமாடுகளுக்கு இன்பம் வரச் செய்தவர். பின்னர் அப்படியே அம்மூலன் வடிவில் இருந்து ஆகமங்களின் சாரமான திருமந்திரங்களை எழுதியவர். அதுவே திருமூலர் திருமந்திரம் எனப்படும். திருவாவடுதுறையில் இவரது கோயில் உண்டு. கி.பி. 5ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 601"}]}}