{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ux8n6jyk/", "data": {"id": "ux8n6jyk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ux8n6jyk/", "kind": "word", "headword": "வெண்காடி", "romanization": "veṇkāṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:29.069748+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பேரியம் சல்ஃபேட்டு ஆகும். இது வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. பாரைட்ஸ் என்ற தாதுப் பொருளை நுண்ணிய தூளாக்கி இது தயாரிக்கப்படுகிறது. இது செயற்கையாகத் தயாரிக்கப்படும் போது இதன் நிறமி மிக நேர்த்தியாக இருக்கும். இதுவே 'வெண்காடி' என் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "blanc fixe", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 99"}]}}