{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uwf9j9jc/", "data": {"id": "uwf9j9jc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uwf9j9jc/", "kind": "word", "headword": "குறிப்பிலா எண் உருவாக்கம்", "romanization": "kuṟippilā eṇ uruvākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.211402+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன் தீர்மானிக்க முடியாத எண் வரிசையாக உருவாக்குதல். ஒருநேரத்தில் பட்டியலில் எந்த இடநிலையில் எந்த எண் வரும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. உண்மையில் பார்த்தால் குறிப்பிலா எண் உருவாக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. கணினியில் பயன்படுத்தப்படும் செயலாக்க முறையை உண்மையில் போலியான குறிப்பிலா எண் உருவாக்கம் என்றுதான் கூற வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "random number generation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1210"}]}}