{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uuwd7ga5/", "data": {"id": "uuwd7ga5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uuwd7ga5/", "kind": "word", "headword": "பிறழ்ச்சிக் கட்டி", "romanization": "piṟaḻccik kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:34.985232+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோன்றுமிடத்திற்குரிய முதிர்த் திசுக்களின் அமைப்பான்களையுடைய ஒரு பிழையான கட்டி இந்த அமைப்பான்கள் இயல்பு திறம்பிய வகையில் அமைந்திருக்கும். குருத்தெலும்பு கொழுப்பு, இழைமத் திசுக்கள், மென்தசை, நரம்பு உயிரணுக்கள், புறத்தோல் திசுக்கள், சுண்ணகமயமாக்கிய பிளவுகளின் குவி மையங்கள் ஆகியவை அடங்கிய ஒரு தீவாக இது அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "hamatroma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 516"}]}}