{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uue5wcaa/", "data": {"id": "uue5wcaa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uue5wcaa/", "kind": "word", "headword": "இடையீட்டுப் புயம்", "romanization": "iṭaiyīṭṭup puyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:31.713369+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது வார்த்தெடுக்கப்பட்ட ஒரு தட்டையான உலோகச் சலாகை. இதன் ஒரு முனையில் டங்க்ஸ்டனாலான தொடர்பு முனையும், மற்றொரு முனையில் இழை, பேக்கலைட், அல்லது இவைபோன்ற கடத்தாப் பொருள் கொண்டு பூசிய உருண்டையான திறப்பும் இருக்கும். இதில் ஒர் உலோக முனையிலிருந்து புயம் ஊசலாடுகிறது", "needs_definition": false, "gloss_en": "breaker arm", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}