{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ushk8y9y/", "data": {"id": "ushk8y9y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ushk8y9y/", "kind": "word", "headword": "சொற்பொருள் பின்வருநிலையணி", "romanization": "coṟporuḷ piṉvarunilaiyaṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:19.440945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன்னர் வந்த சொல் லும் பொருளும் பின்னர் வரு தல், சிவஞானபோத வெண்பா 5. இதில் ஒன்று அலா என்னும் தொடர் உருவம் அருவம் என்னும் பொருளில் திரும்பத் திரும்ப மூன்று தடவைகள் வருதல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 146"}]}}