{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/urv5g24w/", "data": {"id": "urv5g24w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/urv5g24w/", "kind": "word", "headword": "உயிர் ஒளிர்வு", "romanization": "uyir oḷirvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:21.097625+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர்ப் பொருள்களால் உண்டாக்கப்படும் ஒளி உயிர்வளி ஏற்றப் பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருள்களால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லூசிபெரோஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சிகள் கடல் விலங்குகள், குச்சியங்கள், பூஞ்சைகள்", "needs_definition": false, "gloss_en": "bioluminiscence", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 53"}]}}