{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqyf2qcr/", "data": {"id": "uqyf2qcr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqyf2qcr/", "kind": "word", "headword": "ஐபிஎம் நிறுவனம்", "romanization": "aipiem niṟuvaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.450547+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலகின் மிகப் பெரிய தரவு சீரமைப்புக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் IBM mini computers : ஐபிஎம் சிறு கணினிகள் : ஐபிஎம் நிறுவனத்திடமிருந்து வந்த நடு வரிசை கணினிகள். 1969இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிஸ்டம் 3 முதல் இந்த வரிசை துவங்கியது. IBM PC : ஐபிஎம் பீசி : ஐபிஎம் சொந்தக் கணினி எனப் பொருள்படும் IBM Personal Computer என்பதன் சுருக்கம். 1981 இல் அறிமுகப்படுத்தப் பட்டசொந்தக் கணினிகளுள் ஒருவகை. ஐபிஎம் மின் பீசீ வரை யறுப்புக்களுக்கு ஒத்தியல்பானது. முதல் பீசி, இன்டெல் 8088 நுண்செயலியை அடிப்டையாகக் கொண்டது. கணினி உலகில் பல ஆண்டுகளாக ஐபிஎம் பீசிகள் தாம், உண்மையில் பீசி மற்றும் நகலி ஐபிஎம் தனியாள் கணினி களுக்கு அடிப்படையாக விளங்கின. ஐபிஎம் வரையறுப்புகளின்படி அமைந்த கணினிகள் பீ. சி-ஒத்தியல்பிகள் PC-compatibles) என்று வழங்கலாயின.", "needs_definition": false, "gloss_en": "IBM corporation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 723"}]}}