{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqra3t8c/", "data": {"id": "uqra3t8c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqra3t8c/", "kind": "article", "headword": "ஆர்னல்டு, சர் எட்வின்", "romanization": "ārṉalṭu, car eṭviṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.625550+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(1832-1904): ஆசிய ஜோதி, உலக ஜோதி, தெய்வீகப் பாடல் என்ற சிறந்த காவியங்கள் இயற்றிய ஆங்கிலக் கவி; பூனாக் கல்லூரித் தலைவராக இருந்தவர்.", "body_ta": "(1832-1904): ஆசிய ஜோதி, உலக ஜோதி, தெய்வீகப் பாடல் என்ற சிறந்த காவியங்கள் இயற்றிய ஆங்கிலக் கவி; பூனாக் கல்லூரித் தலைவராக இருந்தவர்."}}