{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqgetnsr/", "data": {"id": "uqgetnsr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqgetnsr/", "kind": "article", "headword": "இக்கு", "romanization": "ikku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.071325+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Ikku,? 1831) ஜப்பானிய எழுத்தாளர்.", "body_ta": "(Ikku,? 1831) ஜப்பானிய எழுத்தாளர். பல நாடகங்கள் இயற்றியிருப்பினும் இவர் இருபது ஆண்டுகளில் பன்னிரண்டு பகுதிகளாக வெளியிட்ட ஹிஜாகுரிஜ் என்னும் நாவலே மிகச் சிறந்தது. இதுவே நகைச்சுவை மிகுந்த ஜப்பானிய நூல்களில் தலையாயது."}}