{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqbm5jtm/", "data": {"id": "uqbm5jtm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqbm5jtm/", "kind": "word", "headword": "மேல்பண அளிப்பு", "romanization": "mēlpaṇa aḷippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:38.142286+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புதிய பங்குகள் வெளியிடுவதற்குரிய விண்ணப்பங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் வருதல். இந்நிலையில் சில விதிகளுக்கு உட்பட்டு. அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நேர்மாறானது கீழ்ப்பண அளிப்பு, இது நடைபெறுவது அரிது", "needs_definition": false, "gloss_en": "Over subscription", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 95"}]}}