{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uq8g2zqn/", "data": {"id": "uq8g2zqn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uq8g2zqn/", "kind": "word", "headword": "ஆம்ப்ஸ்", "romanization": "āmps", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.174892+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். அலை வரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Division Multiplexing) துட்பத்தின், அடிப்படையில் செயல்படும் தொடக்க கால நடமாடும் தொலைபேசிச் சேவை களில் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "AMPS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}]}}