{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uq2etrzs/", "data": {"id": "uq2etrzs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uq2etrzs/", "kind": "word", "headword": "சுந்தரம் பிள்ளை", "romanization": "cuntaram piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.144810+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் ஆலப்புழை என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பாரின் புதல்வர். ஆங்கிலத்தில் எம்.ஏ.பட்டமும், இராவ்பகதூர் என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுறத்தில் தத்துவப் பேராசிரியராக இருந்தவர். இவர் மனோன்மணியம் என்னும் நாடக நூலை எழுதியவர். நூல் தொகை விளக்கம், ஞானசம்பந்தர் காலம் முதலியன இவரால் எழுதப்பட்டவை. மொழி நூல் ஆராய்ச்சியில் சிறந்தவர். கி.பி.19ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 592"}]}}