{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/upq78pqa/", "data": {"id": "upq78pqa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/upq78pqa/", "kind": "article", "headword": "அக்பர்பூர்", "romanization": "akparpūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.897242+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம்.", "body_ta": "உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன."}}