{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/umux6ecr/", "data": {"id": "umux6ecr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/umux6ecr/", "kind": "word", "headword": "ஒளியுணர்விலாக் கண்மணி", "romanization": "oḷiyuṇarvilāk kaṇmaṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:40.911988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணின் பார்வை ஒளியுணர்வு இல்லாதிருத்தல். நரம்புமேகப் புண்ணில் இந்நிலை உண்டாகிறது. நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய் உண்டாகும் போதும் நீரிழிவு நோயின் போதும் இந்நோய் ஏற்படலாம்", "needs_definition": false, "gloss_en": "argyll robartson pupil", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}