{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uknmgr7m/", "data": {"id": "uknmgr7m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uknmgr7m/", "kind": "word", "headword": "பட்டி கட்டுப்பாடு", "romanization": "paṭṭi kaṭṭuppāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:21.796638+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் உரையாடல் பெட்டியில் பயன்படுத்தும் கீழிறக்கப்பட்டியலைப் போன்றது. <தேர்ந்தெடு> மற்றும் <தேர்ந்தெடு> ஒட்டு களைக் கொண்டு இதை உருவாக்கலாம். பட்டியலிலுள்ள வேறுப்பட்ட விருப்பங்களைக் குறிப்பிட <விருப்ப> ஒட்டு பயன்படும்.", "needs_definition": false, "gloss_en": "menu control", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 154"}]}}