{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ukeq8j52/", "data": {"id": "ukeq8j52", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ukeq8j52/", "kind": "word", "headword": "சேவைத் தரம்", "romanization": "cēvait taram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.148544+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுத் தொலைபேசிக் கட்டமைப்பு போன்ற ஒரு தரவுத் தொடர்புப் பங்கீட்டுப் பிணையத்தில் பயனாளர் ஒருவருக்கு, அனைத்துத் தடங்களும் பயன்பாட்டில் உள்ளன;சிறிது நேரங் கழித்துத் தொடர்பு கொள்ளவும், என்ற செய்தி கிடைப்பதற்குரிய வாய்ப்புநிலை. ஒரு பிணையத்தின், தரவு போக்குவரத்தைக் கையாளும் திறனை மதிப்பிட, சேவைத்தர அளவீட்டுமுறை பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலநேரத்துக்கு இத் திறன் மதிப்பிடப்படுகிறது. சேவைத்தரம் 0. 002 என மதிப்பிடப்பட்டால் ஒரு பயனாளரின் அழைப்பு மறுமுனை சென்றடைய அந்தக் குறிப்பிட்ட கால நேரத்தில் (காலை, மாலை, இரவு) 99. 8 விழுக்காடு வாய்ப்புள்ளது என்று பொருள்.", "needs_definition": false, "gloss_en": "grade of service", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 658"}]}}