{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uk2qkp59/", "data": {"id": "uk2qkp59", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uk2qkp59/", "kind": "word", "headword": "வேளாளர் நாகரிகம்", "romanization": "vēḷāḷar nākarikam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.610636+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒர் உரைநடை நூல். இதில் வேளாளர் மாண்பும், தமிழ்நாட்டின் நாகரிகமும், நன்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. வேதத்தில் கூறப்பட்ட செய்திகள் என்ன என்பதைப் பரக்க எடுத்துக் காட்டியும் விளக்கும் நூல். ஆராய்ச்சி செய்பவர்க்குத் துணையாயது. ஆசிரியர் மறைமலை அடிகள். காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 551"}]}}