{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uh9zx52m/", "data": {"id": "uh9zx52m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uh9zx52m/", "kind": "word", "headword": "கொப்புளிப்பு", "romanization": "koppuḷippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:29.462331+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) ஒரு மிதவையின் அல்லது கப்பலின் உடற்பகுதியின் தாக்கத்தினால் கொப்புளித்து எழும் நீர் (2) சாந்து பூசிய மேற்பரப்பில் கொப்புளம் போல் புடைத்த ஒரு காற்றுக் குமிழ் அல்லது புடைப்பு (3) பிளாஸ்டிக் பரப்பில் மனிதரின் தோலில் உள்ள கொப்புளம் போல்தோற்றமளிக்கும் புடைப்பு. இந்தப் புடைப்பினைக் குத்தி விட்டுச் சமதளமாக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "blister", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}