{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uexjrfkk/", "data": {"id": "uexjrfkk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uexjrfkk/", "kind": "word", "headword": "அசிட்டோமொனாஃப்தோன்", "romanization": "aciṭṭōmoṉāḵptōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:25.624239+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைட்டமின் K என்ற ஊட்டச்சத்தின் ஒரு செயற்கை வடிவம். வாய்வழி உட்கொள்ளும்போது தீவிரமாகச் செயற்படுகிறது. மஞ்சட்காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கும், நோய்த் தடுப்பு மருத்துவத்தில் பிறவி இரத்தப்போக்குக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "acetomenapthone", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 51"}]}}