{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ue8czjsu/", "data": {"id": "ue8czjsu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ue8czjsu/", "kind": "word", "headword": "கொதிகலன்", "romanization": "kotikalaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:30.058147+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீரையோ அல்லது வேறு பாய்மத்தையோ வெப்பமேற்றிக் காய்ச்ச உதவும் ஒரு மூடிய கலன்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொதிகலன்"}, {"n": 2, "definition_ta": "(1) தொழிற்சாலைகள், கப்பல்கள், வீடுகள் முதலியவற்றுக்கான வெப்பத்தை அல்லது விசையை உண்டாக்கு வதற்காக நீராவியை உற்பததி செய்யும் ஒர் ஊதுலையின் பகுதி (2) வீடுகளில் வெந்நீர் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கலம். திறந்தகலங்கள் அல்லது கொள்கலங்களிலிருந்து வேறுபட்டது (3) பயன்பாடு, கட்டுமானம் ஆகியவற்றையொட்டி வெப்பு மூட்டு வதற்கும் திறனுாட்டுவதற்கு மான கொதிகலங்கள் நான்குவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன (1) வார்ப்பிரும்புப் பகுதிக் கொதி கலம்; (2) எஃகு நெருப்புக் குழாய் கொதிகலம்; (3) எஃகு நீர்க்குழாய் கொதிகலம், (4) சிறப்பு வகைக் கொதிகலம் (பார்க்க : வார்ப்பிரும்புக் கொதி கலம்; கிடைநிலை மீள் வரவுக் குழாய்க் கொதிகலன்; நெருப்புக் குழாய்க் கொதிகலம்; எஃகுக் கொதிகலம் முதலியன)", "needs_definition": false, "gloss_en": "boiler", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}