{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ud9aszp9/", "data": {"id": "ud9aszp9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ud9aszp9/", "kind": "word", "headword": "நிலையற்ற நெஞ்சுவலி", "romanization": "nilaiyaṟṟa neñcuvali", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.075457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோயாளர்களில் நெஞ்சு வலி வேகமாக அதிகமாதல், ஒய்விலேயே தீவிர வலி அல்லது, தீவிரமான நெடுநேர முள்ள குருதிக்குறை நெஞ்சு வலி. இதயமின் வரைபடத்தில் ST.T அலை கீழிறங்கியிருக்கும் பெரும்பாலும் இதயக்தமனி கரிப்பு பெரும்பாலும் காரண மாக உள்ளது. திசு வழிவுக்கு முந்திய வலி எனவும் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "unstable angina", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1124"}]}}