{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uczuvp79/", "data": {"id": "uczuvp79", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uczuvp79/", "kind": "word", "headword": "தகவல் மேலாண்மை அமைப்பு", "romanization": "takaval mēlāṇmai amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.927007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தகவல் முறைமைகளுக்குத் தேவைப்படும் தகவல்களைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் ஆணைத் தொகுப்பு, நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தகவல் சேமிப்பு ஒன்றினை ஏற்படுத்தவும் பராமரிக்கவும், தகவல் உள்ளிடுகிற, ஒருங்கிணைக்கிற பொறுப்பினைவழங்கும் முறைமை", "needs_definition": false, "gloss_en": "data management system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் நிர்வாக முறைமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}]}}