{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ucvjxcfp/", "data": {"id": "ucvjxcfp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ucvjxcfp/", "kind": "word", "headword": "அருட்பா", "romanization": "aruṭpā", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:56.373167+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அருட்பா"}, {"n": 2, "definition_ta": "இதுவே 'திருவருட்பா' எனபபடும். இது ஆறு திருமுறைகளாகத் திருவருட்பாவின் அன்பர்கள் பிரித்துள்ளனர். இராமலிங்க சுவாமிகள் இதனைப் பாடியவர். கடவுள் திருவருளைப் பெறுதற்கு உரிய நூல். இதில் சிவ பெருமான் உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், திருமால், மாரியம்மன், சரஸ்வதி இலட்சுமி முதலானவர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் உள்ளன. பெரிதும் சிவபெருமானையும், சுப்ரமணியரையும் பாடிய பாடல்களே உள்ளன. நாமாவளிகளும், கீர்த்தனைகளும், நங்கைமார் பாடுதற்குரிய பாடல்களும், பலவசனங்களும் இதில் அடங்கியுள்ளன. காலம் 19 - ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 456"}]}}