{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ubr73jzx/", "data": {"id": "ubr73jzx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ubr73jzx/", "kind": "word", "headword": "எக்ஸ் கதிர் படிக வரைவியல்", "romanization": "eks katir paṭika varaiviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:12.346918+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "படிகங்கள் மூலம் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவைப் பயன்படுத்துதல். படிக மூலக்கூறுகளின் அணுக்களின் முப்பரும அமைப்பை அறிய இது பயன்படுகிறது. படிகத்தின் வழியே எக்ஸ் கதிர்கள் செல்லும்பொழுது, விளிம்பு விளைவுக் கோலம் எக்ஸ் கதிர்களாகக் கிடைக்கும். இவை அணுக்களால் விளிம்பு விளைவை அடைகின்றன. விளிம்பு விளைவுக் கீற்றணியினால் ஒளி விளிம்பு விளைவு அடைவது போல இந்நுணுக்கம் பெரிய முலக்கூறுகளான டிஎன்ஏ, ஆர்என்ஏ முதலிய மூலக்கூறுகளின் அமைப்பை உறுதி செய்யப் பெரிதும் உதவுதல்", "needs_definition": false, "gloss_en": "x-ray crystallography", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 474"}]}}