{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ubesycyr/", "data": {"id": "ubesycyr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ubesycyr/", "kind": "word", "headword": "வானவெளிச் சிக்கல்கள்", "romanization": "vāṉaveḷic cikkalkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.335197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வழிப்படுத்தலும் செலவும், 8. வழியறிதலும் உற்றுநோக்கலும், 9. கலத்தைச் செலுத்துதல், 10. நுட்ப ஏற்பாடுகள், 11. உணவு, 12. எடை, 13. எடைமிகுதி, 14. எடையின்மை, 15. விண்கொள்ளி, 16. கதிர்வீச்சுகள், 17. வானவெளி நோய்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டு 2400க்கு மேற்பட்ட நிலாக்கள் வெற்றிதரும் வகையில் ஏவப்பட்டுள்ளன. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "space problems", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 407"}]}}