{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u9reamc7/", "data": {"id": "u9reamc7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u9reamc7/", "kind": "article", "headword": "அழிசி நச்சாத்தனார்", "romanization": "aḻici naccāttaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.697912+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழிசி நச்சாத்தனார் சங்ககாலப் புலவர்.", "body_ta": "அழிசி நச்சாத்தனார் சங்ககாலப் புலவர். அழிசி என்பது ஊரா அல்லது தந்தையின் பெயரா என்பது விளங்கவில்லை. (அழிசி என ஒருவன் ஆர்க்காட்டை ஆண்டானென்று தெரிகிறது) 'ந' என்பது சிறப்பைக் குறிக்கும் எழுத்து. சாத்தனார் என்பது பெயர். (குறுந். 271)."}}