{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u9keyfn8/", "data": {"id": "u9keyfn8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u9keyfn8/", "kind": "article", "headword": "ஆம்பூர்", "romanization": "āmpūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.877050+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூர் தாலுகாவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது.", "body_ta": "வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூர் தாலுகாவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. புகைவண்டி நிலையம் உண்டு. இங்கு எண்ணெய், நெய் வியாபாரம் மிகுதி. எளிதில் ஏறமுடியாத கோட்டை உண்டு. இங்குத்தான் முதன் முதல் ஐரோப்பியத் துருப்புக்கள் தங்கள் திறமையைக்காட்டினவாம்."}}