{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u958t2uc/", "data": {"id": "u958t2uc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u958t2uc/", "kind": "word", "headword": "நார்ப்பொருள் திசு", "romanization": "nārpporuḷ ticu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:26.062826+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் தசைகளை ஒன்று சேர்த்து, எலும்புகளுடன் தசைகளைத்திடும் வெள்ளை நிற நாரியற்பொருள். இது தோலின் அடிப்படலமாக அமைந்துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசையை சீர்படுத்தி காயத்தை ஆற்றுவதும் காயம்பட்ட இடத்தில் வடு ஏற்படுவதற்கும் இதுவே காரணம். மஞ்சள் நாற்பொருள் திசுவும் இது போன்றதே. ஆனால், இது மிகுந்த நெகிழ் திறனுடையது இரத்த நாளங்களிலுள்ளது", "needs_definition": false, "gloss_en": "fibrous tissue", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நார்த் திசு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 463"}]}}