{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u7merbjb/", "data": {"id": "u7merbjb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u7merbjb/", "kind": "word", "headword": "புனிதப் போர்", "romanization": "puṉitap pōr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.045301+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றியது அல்லது எண்களை இரும எண் முறையில் (Binary format) சிறு முடிவன்/பெரு முடிவன் முறையில் பதியும் முறை பற்றியது. 2. அஞ்சல் பட்டியல், செய்திக்குழு மற்றும் ஏனைய நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் உணர்வுபூர்வமான சர்ச்சைக்கிடமான பொருள் பற்றி நடைபெறும் விவாதம். (எ-டு) பாபர் மசூதி, வட அயர்லாந்து, கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்றவை. எடுத்துக் கொண்ட தலைப்புக்குப் புறம்பாகப் புனிதப் போருக்கு வழி வகுக்குமாறு கருத்துகளை முன் வைப்பது இணைய நாகரிகத் துக்கு (Netiguette) எதிரானது", "needs_definition": false, "gloss_en": "holy war", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 705"}]}}