{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u7cjffqu/", "data": {"id": "u7cjffqu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u7cjffqu/", "kind": "word", "headword": "நிலை வட்டு வகை", "romanization": "nilai vaṭṭu vakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.143964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள். நிலைவட்டிலுள்ள எழுத்து/ படிப்பு முனைகளின் எண்னிக்கை, உருளைகளின் (Cylinders) எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன. நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச் சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும்போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும். சீமாஸ் அமைப்பு நிலை நிரலில் அவற்றைத் தர வேண்டியிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "hard disk type", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 680"}]}}