{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u5u9axud/", "data": {"id": "u5u9axud", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u5u9axud/", "kind": "word", "headword": "இரங்கல்", "romanization": "iraṅkal", "pos": "uri", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:50:20.766845+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரவம் (ஆரவாரம்)", "needs_definition": false, "gloss_en": "bruit, lose", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரங்கல்"}, {"n": 2, "definition_ta": "கழிவு (கழிந்த பொருளுக்காக இரங்குதல்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரங்கல்"}, {"n": 3, "definition_ta": "அழுதல், வருந்துதல், உருகல், ஒலித்தல், அருள் செய்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}, {"n": 4, "definition_ta": "இது திருக்குறளில் வரும் 117-ஆவது அதிகாரம். படர் மெலிந்து இரங்கல் என்பது அதிகாரம் தலைப்பு. தலைவி பிரிவு ஆற்றாதவள். தலைவனை நினைந்து நினைந்துத் தான் பெறுகின்ற துன்பத்தினை எப்போதும் நினைத்துக் கொண்டே இருத்தலால், தலைவி உடல் இளைத்து வருந்திக் கூறும் நிலையே இந்த இரங்கல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 57"}, {"n": 5, "definition_ta": "திருக்குறளின் 123-வது அதிகாரம். பொழுது கண்டு இரங்கல். இரண்டு அதிகாரங்களும் இன்பத்துப் பால் என்ற மூன்றாவது பிரிவிலே வந்துள்ளன. 'பொழுது கண்டு இரங்கல்' என்பது மாலைப் பொழுது வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் பற்றிக் கூறும் பகுதி தான் இந்த இரண்டாவது இரங்கல் பகுதி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 57"}]}}