{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u4ntb892/", "data": {"id": "u4ntb892", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u4ntb892/", "kind": "word", "headword": "ஒளிமின் கலம்", "romanization": "oḷimiṉ kalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:56.857336+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளியின் விளைவினால் ஏற்படும் மின்காந்தக் கதிர் வீச்சினால், மின்னோட்டத்தை உண்டாக்குங் கருவி. இதில் ஒளியாற்றல் மின்னாற்றலாகிறது. வெற்றிடக் கண்ணாடி உறையில் நேர்மின்வாயும் எதிர்மின்வாயும் மிருக்கும். ஒளிப்பரப்பு, பொட்டா சியம் அல்லது சீசியத்திலான பொருளைக் கொண்டிருக்கும். அதில் ஒளிவரும்பொழுது அது மின்னணுக்களை உமிழும். நேர்மின் வாயிலுள்ள நேர்மின்ன ழுத்த வேறுபாடு, வெளிச் சுற்றிலும் மின்வாய்களுக்கிடையேயும் மின்னோட்டம் செல்லுமாறு செய்கிறது. இந்தக் கலம் ஒளியின் கலமாகும். இதன் இடத்தைத் தற்பொழுது ஒளிக்கடத்தல் மின் கலம் பிடித்துள்ளது. தொலைக்காட்சியில் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "photo (electric) cell", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 329"}]}}