{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u3pyns2n/", "data": {"id": "u3pyns2n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u3pyns2n/", "kind": "word", "headword": "தசைக்கீல் வாதம்", "romanization": "tacaikkīl vātam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:30.012086+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதியவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய். இதனால், தோள் பட்டைகளிலும் இடுப்புக்குழித் தசைகளிலும், முது கந்தண்டிலும் கடும் வலி தோன்றும். காலை நேரத்தில் தசைப்பிடிப்பும் உண்டாகும். இது கன்னப்பொட்டெலும்பு நாடி அழற்சியுடன் தொடர்புடையது. இது கீல் வாயு மூட்டு வீக்கத்திலிருந்து வேறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "polymyalgia rheumatics", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 876"}]}}