{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u25wr92v/", "data": {"id": "u25wr92v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u25wr92v/", "kind": "word", "headword": "கூம்புக் கப்பி", "romanization": "kūmpuk kappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:41.245780+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு படியிட்ட கப்பித் தொகுதி, இதில் இரண்டு அல்லது ஆவற்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு விட்டமுடைய முகப்புகள் இருக்கும். இது இரண்டு கொண்ட இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய முனைக் கப்பிக்கு நேர் எதிராக சிறிய முனைக்கப்பி அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வேகத்தை அதிகரிக்க முடிகிறது", "needs_definition": false, "gloss_en": "cone pulley", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}