{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tzr7wdwr/", "data": {"id": "tzr7wdwr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tzr7wdwr/", "kind": "word", "headword": "லோட்டஸ் பட்டி", "romanization": "lōṭṭas paṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.495386+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "லோட்டஸ் 1-2-3-உடன் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறையில் தர நிர்ணயமாக ஆன பட்டியல் 'மெனு'. அதில் சொற்களின் வரிசை இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு enter பொத்தா னையோ அல்லது சொல்லின் முதல் எழுத்தையோ அழுத்தி தேர்ந்தெடுக்க வசதி உள்ளது. சொல் வந்தவுடன், அதற்கான விளக்கமும் வரும்", "needs_definition": false, "gloss_en": "lotus menu", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 876"}]}}