{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tzn32p8q/", "data": {"id": "tzn32p8q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tzn32p8q/", "kind": "word", "headword": "ட்வய்ன்", "romanization": "ṭvayṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.766329+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில் நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு பொறியொத்த படிமக் கவர்வு சாதனங்களுக்கும் இடையேயான, ஏற்றுக் கொள்ளப்பட்ட செந்தர இடைமுகம். ஏறத்தாழ அனைத்து வருடு பொறிகளிலும் ட்வய்ன் தொழில் நுட்பம் உள்ளது. மென்பொருள்களிலும் அத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.", "needs_definition": false, "gloss_en": "TWAIN", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1487"}]}}