{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tzg7c6g7/", "data": {"id": "tzg7c6g7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tzg7c6g7/", "kind": "word", "headword": "மெலாட்டோனின்", "romanization": "melāṭṭōṉiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:59.820435+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளையின் மூன்றாவது குழியின் பின்னுள்ள செயல் விளக்கம் உணரப்படாத பினியல் சுரப்பியில் உற்பத்தியாகும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்). இது பல்வேறு சுரப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதாகத் தெரிகிறது. சூரிய ஒளிச் சிகிச்சையினால் இந்த இயக்குநீர் சுரப்பது கட்டுப்படுத்தப்படுவதாக அண்மை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன", "needs_definition": false, "gloss_en": "melatonin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 675"}]}}