{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tyaxhgjp/", "data": {"id": "tyaxhgjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tyaxhgjp/", "kind": "word", "headword": "திருவிளையாடற் புராணம்", "romanization": "tiruviḷaiyāṭaṟ purāṇam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:59.791198+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருவிளையாடற் புராணம் என்பது சிவனது திருவிளையாடல்களைக் கூறும் புராணங்கள் ஆகும். நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திருவிளையாடற் புராணம்"}, {"n": 2, "definition_ta": "இது மதுரைச் சொக்கநாதரது 64 திருவிளையாடல்களை அறிவிக்கும் நூலாகும். இலக்கியச்செறிவும், சித்தாந்தக் கருத்துக்களும், கவி நயங்களும் மிகுதியும் கொண்ட நூல். தமிழின் பெருமையினை வீறு கொண்டு விளம்பும் நூல். இதில் மதுரைக்காண்டம், கூடல்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் உள்ளன. இந்நூலால் அசுவ இலக்கணம், இரத்தின இலக்கணம் முதலான அரிய குறிப்புக்களை அறிந்து கொள்ளலாம். இந்நூலைப் பாடியவர் வடமொழி தென்மொழி அறிந்த பரஞ்சோதி முனிவர் ஆவார். இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு. சிவஞான முனிவர் தமது படுக்கையில் எப்போதும் வலப்பக்கத்தே பெரியபுராணத்தையும், இடப்பக்கத்தே இப்புராணத்தையும் வைத்திருப்பாரானால் இதன் மாண்பை மேலும் கூறவேண்டா அன்றே?", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 516"}]}}