{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/txzq23cc/", "data": {"id": "txzq23cc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/txzq23cc/", "kind": "word", "headword": "பகிர்மானப் பட்டியல்", "romanization": "pakirmāṉap paṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.278279+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்னஞ்சல் குழு (mailing list) உறுப்பினர்களின் முகவரிப் பட்டியல். இது லிஸ்ட்செர்வ் (Listserv) போன்ற ஒரு அஞ்சல் குழு மென்பொருளாகவோ, ஒரு மின்னஞ்சலைப் பெறுகின்ற அனைவருடைய முகவரிகளுக்கும் சேர்த்த ஒரு மாற்றுப் பெயராகவோ இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "distribution list", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வினியோகப் பட்டியல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 466"}]}}