{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/txpxzch9/", "data": {"id": "txpxzch9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/txpxzch9/", "kind": "word", "headword": "அணுக்க நினைவகம்", "romanization": "aṇukka niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:23.846702+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஓர் அரைக் கடத்திக் கருவியமைப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணை சுற்றுகளைக் கொண்டது. கணிப்பொறித் தொகுதியில் தற்காலிகமாகத் தகவலைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எல்லா நுண்முறையாக்கிகளும் இந்நினைவகத்தைப் பயன்படுத்தித் தகவல்களையும் நிகழ்நிரல்களையும் சேமித்து வைக்கின்றன. தகவல் பைட் அலகில் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு பைட் = 8 பிட் சொற்கள். இந்நினைவகத்தின் தேக்கு திறன் பைட்டுகளில் அளக்கப்படும். எ.டு. 48K இதில் சேமித்த தகவல்களை வேண்டியவாறு பயன்படுத்தலாம். மின்னாற்றல் இருக்கும் வரையில்தான் இதில் தகவல் இருக்கும். இதைத் தவிர்க்கத் தகவலைச் சேமிக்க வேண்டும்; சேமிக்கப்படும். இது உடனுக்குடனும் நேராகவும் மையச் செயலகத்தை அடையும். ஒ. read only memory", "needs_definition": false, "gloss_en": "random access memory, RAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வஅநி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 185"}]}}