{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/txnwr47n/", "data": {"id": "txnwr47n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/txnwr47n/", "kind": "word", "headword": "மின்னணு எல்லை நிதிய நிறுவனம்", "romanization": "miṉṉaṇu ellai nitiya niṟuvaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.955722+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிப் பயனாளர் களின் பொது உரிமைகளைப் பாதுகாப்பதற் கென்றே உருவாக்கப்பட்ட, பொதுநல அமைப் பாகும். அமெரிக்காவில் சூதாட்டக்காரர்களிடம் இரகசியப் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி வந்தனர். அதனை எதிர்கொள்ள 1990ஆம் ஆண்டு மிட்சேல் கபூர், ஜான் பெர்ரி பார்லோ ஆகிய இருவரும் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்", "needs_definition": false, "gloss_en": "electronic frontier foundation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 517"}]}}