{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/twnfw5ud/", "data": {"id": "twnfw5ud", "url": "https://nigandu.oliyonresearch.com/e/twnfw5ud/", "kind": "word", "headword": "வரைவி", "romanization": "varaivi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.504930+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் துறையிலும், துணி நெசவுத் துறையிலும் பணிபுரியும் வடி வமைப்பாளர் களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இதில், காகிதம் ஒரு தட்டையான படுகைமீது ஏற்றப்பட்டிக்கும். இதன்மீது வரைவதற்குரிய பேனா, XYஅச்சுகளில் வரை படங்களை வரைகிறது. இதில் பல்வேறு வண்ணங்களில் வரைபடங்களைப் பெறுவதற்கு பல்வேறு வண்ணப் பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "plotter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரைவான்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1124"}]}}