{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tuugda3s/", "data": {"id": "tuugda3s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tuugda3s/", "kind": "word", "headword": "நாற்கால் தாங்கி", "romanization": "nāṟkāl tāṅki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:57.405052+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கீழ் நோக்கி சரிவாக அமைந்த நான்கு கால்கள் மீது அமைந்த உத்தரம். இவ்விதமான இரண்டைப் பக்கம் பக்கமாக வைத்து அவற்றின் மீது ஒரு பலகை அமைக்கலாம். பள்ளம் அல்லது குழிவின் மீது இவ் விதக் கட்டுமானத்தை அமைத்து அதன் மீது சாலை அல்லது ரயில் பாதை போடலாம். (இருக்கை) இவ்விதக் கட்டடத்தின் மீது பலகை அமைத்து மேசையாக்கலாம். (மெத்தை) அகன்ற மேல் பகுதி யைக் கொண்ட அறுப்பதற்கான தாங்கு தூண். வெளிமுனைகளில் திண்டு வைக்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "trestle", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 640"}]}}