{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tugx9tae/", "data": {"id": "tugx9tae", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tugx9tae/", "kind": "word", "headword": "தொகையாக்கல்", "romanization": "tokaiyākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:06.842157+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு நரம்பு அல்லது தசை கூடுமிடத்திற்கு வரும் பல துடிப்புகள் உண்டாக்கும் கூட்டு விளைவு. ஒரு தனித்துடிப்பு தூண்டலை உண்டாக்க இயலாது. 2. கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியில் ஒத்த விளைவுகளோடு இரு பொருள்கள் வினையாற்றல். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "summation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 422"}]}}