{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ttmsdjxp/", "data": {"id": "ttmsdjxp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ttmsdjxp/", "kind": "word", "headword": "கட்டுப்பட்ட அனிச்சைச் செயல்", "romanization": "kaṭṭuppaṭṭa aṉiccaic ceyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:05.086097+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமான நிகழ்ச்சித்தொடர்பு காரணமாக முன் அனுபவத்தை ஒட்டி உள் மனத்தில் இயல்பாக ஏற்படும் எதிர்த்துண்டுதல் குறிப்பு. தனக்கு மணியடித்ததும் உணவு கொடுக்கப்படுவதில் பழகிப் போன ஒரு நாய், உணவு கொடுக்கப்படா விட்டாலும் மணியடித்ததும் நாக்கில் எச்சில் ஊற வருவது இதற்கு எடுத்துக் காட்டு.", "needs_definition": false, "gloss_en": "conditioned reflex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 327"}]}}