{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tt9quhbb/", "data": {"id": "tt9quhbb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tt9quhbb/", "kind": "word", "headword": "பெரியபுராணம்", "romanization": "periyapurāṇam", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:00.835290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "*(பெ ) - பெரியபுராணம் = இதனைச் சேக்கிழார் இயற்றினார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெரியபுராணம்"}, {"n": 2, "definition_ta": "சைவத் திருமுறை பன்னிரண்டனுள், பன்னிரண்டாவதாகத் திகழ்வது. பெரியவர்களான சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல். இது ஒரு சீர்திருத்த நூல் என்பதையும், இக்காலத்துக்கு ஏற்ற நூல் என்பதையும், இது ஒரு வரலாற்று நூல் என்பதையும், சாதி, மத வேறுபாட்டைக் கடந்த நூல் எனபதையும், விதவை மணம், சமபந்தி போசனம், பிறப்பால் உயர்வு தாழ்வு கருதாத நிலைமை ஆகிய இவற்றை விளக்கும் நூல் என்பதையும் இதனைப் படிப்பவா் உணராமல் இரார். சைவசமய அடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல். இதன் ஆசிரியர் சேக்கிழார். காவியச் சுவை கனிந்து ஒழுகும் நூல். கவி நலம் கனிந்த நூல். இரண்டாம் குலோத்துங்கன் சீவக சிந்தாமணியில் ஈடு பட்டிருந்த நிலையினை யுணர்ந்த சேக்கிழார், சிவனடியார்களின் வரலாற்றைக் கூற, அவற்றைக் காவியமாகப் பாடும்படி வேண்டிக்கொண்டதன் காரணமாக வெளிவந்த நூல். காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு. சுந்தார் பாடிய தொகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 536"}]}}